காலி தொட்டிகளுடன்

img

காலி தொட்டிகளுடன் கள்ளக்குறிச்சி நகராட்சி... குடிநீருக்கு அலையும் பொதுமக்கள்...

ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள் தொகையுடன் 21 வார்டுகளைக் கொண்டுள்ள கள்ளக் குறிச்சி நகராட்சியில் கடுமையான குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.